Tune in to this beautiful song Poovil Vandu from the classic Tamil movie Kadhal Oviyum (காதல் ஓவியும்) (1982) starring Kannan and Radha in the lead along with others only on Rajshri Tamil.

Poovil Vandu Koodum Song

Poovil Vandu Koodum Song | Kadhal Oviyam Songs | Kadhal Oviyam Songs Remix by Osanee Mario

POOVIL VANDU KOODUM – பூவில் வண்டு கூடும் – தமிழ் HD வரிகளில் (Tamil HD Lyrics)

“Poovil Vandu Moodum” is the Tamil song composed by Maestro Ilayaraja, sung by SP.Balasubramanyam

Tune in to this beautiful song Poovil Vandu from the classic Tamil movie Kadhal Oviyum (காதல் ஓவியும்) (1982) starring Kannan and Radha in the lead along with others only on Rajshri Tamil.

Poovil Vandu Koodum Song
Poovil Vandu Koodum Song

Movie Name: Kadhal Oviyum (காதல் ஓவியும்)

Singer: S. P. Balasubrahmanyam

Music Director: Ilaiyaraja

Star Cast: Kannan, Radha

Director: P. Bharathiraja

Producer: P. Jayarajaa, S.P Sigamani

திரைப்படம் காதல் ஓவியம் கதாநாயகன் கண்ணன் கதாநாயகி ராதா பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் இளையராஜா பாடலாசிரியர் வைரமுத்து இயக்குநர் பாரதிராஜா வெளியானஆண்டு 1982

ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…(இசை)

ஆ …………ஹாஹா

அஹ்ஹா அஹாஹாஹாங்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

(இசை) சரணம் – 1

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும் தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும் நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம் தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும் நானே நாதம்…ஆ…ஆ…தனம் தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம்நம்தம் தம் நம்தம்தம்

(இசை) சரணம் – 2

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம் ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும் காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் வாழும் லோகமேலும் எந்தன் நாதம் சென்று ஆடும் வாகை சூடும் ஆ…ஆ…தனம் தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம் நம்தம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

நம்தம்தம் நம்தம்தம் நம்தம்தம் நம்தம்

poovil vandu koodum, poovil vandu koodum karaoke, poovil vandu koodum song, poovil vandu koodum spb stage performance, poovil vandu koodum super singer, poovil vandu koodum super star singer, poovil vandu koodum whatsapp status, poovil vandu bothai kondu, poovil vandu koodum lyrics in tamil, poovil vandu koodum instrumental, poovil vandu koodum ilayaraja, kadhal oviyam movie songs, kadhal oviyam poovil vandu, kadhal oviyam poovil vandu lyrics

#PoovilVanduKoodum #PoovilVanduKoodumKaraoke #KadhalOviyamMovieSongs #PoovilVanduKoodumSong #PoovilVanduKoodumSPB #spbstageperformance #poovilvandukoodumsupersinger,

Avatar of Gratia Mario

Gratia Mario

The founder of osaneemario.com has 15 years of experience in the music industry. A music composer, singer-songwriter, music producer, musician, multi-instrumentalist, and EDM composer from India, Gratia Mario is a philanthropist and musician.

View all posts

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Log In

Forgot password?

Don't have an account? Register

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Prove your humanity: 8   +   7   =  

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.