Mother Mary Songs in Tamil 2023 – Vinaita Sivakumar Songs

The song Arul Nirai mariye was composed by Osanee Mario, Vinaita Sivakumar sang it in western style, and Gayathri P sang it in Indian classical style. Paduva Movies is a production company.

January 6th, 2023, was the release date of the song.

Arul Nirai Mariye Song Lyrics: Mother Mary Songs in Tamil 2023 | Vinaita Sivakumar Christian Songs

மரியே வாழ்க! மரியே வாழ்க!
மாதா என் தாயே வாழ்க!
மரியே வாழ்க! மரியே வாழ்க!
இறைவனின் அன்னை வாழ்க!

பல்லவி:
அருள் நிறை மரியே ! கருணையின் வடிவே !
தேவமைந்தனின் அன்னையே!- (எங்கள்) – 2

அனுபல்லவி:
அனுதினமும் உனை நான் நினைத்தேன் தொழுதேன்.
கரம் பிடித்து நடத்துவீர்
என்னை கரம் பிடித்து நடத்துவீர் – 2. ( அருள் நிறை மரியே)

சரணம்: 1
பெண்களில் நீர் தான் தூயவர் என்று,
அறிந்திட்ட குழந்தை ஏசு உன் மடியில் தவழ்ந்தார்.
எங்களுக்காக மன்றாடும் தாயே!
பரிந்துரையாள் என்றும் நாங்கள் வாழ்கிறோம்.
பாவ இருளும் சூழும் நாட்களில்
அருள் வேண்டி நாங்கள் வாழ்கிறோம்.
நோயும் இடறும் சூழும் நாட்களில் உன் நலம் வேண்டி நாங்கள் ஜெபிக்கிறோம்.
மரியே நீர் வாழ்கவே! ( அருள் நிறை மரியே)

சரணம்: 2
அன்பின் அன்னை நீயே! ஆரோக்கிய தாயே!
அல்லல் படுவோரின் அமுத சுரபியே – 2
துன்பம் தீர்க்கும் தாயே!
துணை வேண்டும் நீயே!
பிள்ளை என்னை காக்க வேண்டும் தாயே நீ !
அன்பே! அமுதே! அருளே! அழகே! நீ
மண்ணோர் விண்ணோர் போற்றும் தாய் மரி
குறைகள் கேட்கும் வளசை தாய் மரி
வளமே சேர்க்கும் வளசை மா மரி
வாழ்க! வாழ்க! தாய் மரி.

Working Artists

Song : Arul Nirai mariye
Album: Mariye vazhga
Music : Osanee Mario
Lyrics : Stephan Putti
Sung by : Vinaitha Sivakumar
Label: Paduva Movies
Channel: Paduva Movies
Keyboard & Rhythm programming – Osanee Mario
Guitar – Osanee Mario
Sax & Flute- Jotham
Bassist : Dinesh
Singer : Vinaitha Sivakumar
Recorded – Tapas Studio
Mix & Mastered – Anish Yuvani
Co-ordinator – Anish Yuvani
Video Editing : Antoroy
Cover Design – Antoroy
Special Thanks: Parish priest Rev Fr M.A Vincent

Topics Covered

arul nirai mariye vaazhga song lyrics,arul nirai mariye lyrics,arul nirai mariye vaazhga song,arul nirai mariye song download,arul niraintha mariye song,arul niraintha mariye vaazhga prayer in tamil song,arul niraintha mariye valga song,arul niraintha mariye lyrics,arul niraintha mariye song 2023,arul niraintha mariye 2023 song,arul niraintha mariye 2023 song lyrics,matha songs tamil 2023,christian song 2023 new,matha padalgal 2023 tamil,osaneemario,paduva movies,matha songs,matha song,அருள் நிறைந்த மரியா,அருள் நிறைந்த மரியா வாழ்க, அருள்நிறை மரியே, அருள்நிறை மரியே வாழ்க, அருள் நிறை மரியே

Avatar of Gratia Mario

Gratia Mario

The founder of osaneemario.com has 15 years of experience in the music industry. A music composer, singer-songwriter, music producer, musician, multi-instrumentalist, and EDM composer from India, Gratia Mario is a philanthropist and musician.

View all posts

2 comments

Your email address will not be published. Required fields are marked *

  • தெய்வத்தின் அன்னையே போற்றி, உம்மை எங்கள் தாயாக பெற நாங்கள் தவம் செய்வோம், உம் பிள்ளைகள் எங்களை வாழும் வரை நல் வழிகாட்டி துணையாய் இருப்பாயாக.

Log In

Forgot password?

Don't have an account? Register

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Prove your humanity: 8   +   7   =  

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.